பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் பத்து நரம்புவீணேயைச் - சின்னப்பாலகா பத்திரமா எேடுத்துச் சின்னப்பாலகா சித்ரவேலை யெல்லாம்செய்து - சின்னப்பாலகா சீவனம் கழிக்கலையோ - சின்னப்பாலகா. அதுபோகம் இல்லாமலே - சின்னப்பாலகா அாைகியிச நேரத்திலே , சின்னப்பாலகா அற்புதவே லேெேசய்து - சின்னப்பாலகா அப்பனைக்கை அாக்கலையோ - சின்னப்பாலகா. எளியகுடும் பத்தைச்சேர்ந்த - சின்னப்பாலகா ஏழைகன்னி மாமரிக்குச் - சின்னப்பாலகா தொழில்செய்கொவ் வொருநாளும் - சின்னப்பாலகா துணேயாt இருக்கலையா - சின்னப்பாலகா. ஆசாரி வேலையெல்லாம் - சின்னப்பாலகா லேசாநீ செய்யலேயோ - சின்னப்பாலகா. வாசல் கதவுமுதல் - சின்னப்பாலகா х வாகனமட்டும் செய்யலேயோ . சின்னப்பாலகா. தாடிமீசை முளைக்குமட்டும் - சின்னப்பாலகா தாய்க்கடங்கி ஒழுங்குடனே - சின்னப்பாலகா சோடிபோலா னபிறகும் சின்னப்பாலகா சூசைமுனிக் கடங்கலையோ - சின்னப்பாலகா. முப்பது வயசுக்குமேல் - சின்னப்பாலகா கப்பலேறிப் போகையிலே - சின்னப்பாலகா மூனுநாலு பேரைக்கண்டு - சின்னப்பாலகா மீன்பிடிக்கச் சொல்லலேயா - சின்னப்பாலகா, சோதிக்கவந்த பேயைt - சின்னப்பாலகா சோட்டடி கொடுத்தாற்போல - சின்னப்பாலகா காரணமெல் லாஞ்சொல்லி - சின்னப்பாலகா 329 63 64 65 66 எ 68 • 70 71 72 18 74 75 கண்ணுக்கப்பால் விரட்டலேயா - சின்னப்பாலகா, 76