பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 மலை அருவி கொடுமைக்கார ரோடேமீ - சின்னப்பாலகா கொல்கதாவுக்குப் போனயோ - சின்னப்பாலகா 49 கள்ளரோடே சேர்ந்துகீ சின்னப்பாலகா கல்வாரி மலைபோனையோ - சின்னப்பாலகா, 50 எட்டுவய சாகலையோ - சின்னப்பாலகா பட்டுச்சட்டை யெல்லாம்போடச்-சின்னப்பாலகா, 51 பட்டுப் பிரியம் இல்லையோ - சின்னப்பாலகா ரெட்டுத்தான ஏற்றது.ணி - சின்னப்பாலகா. 52 எட்டாள தேசமெல்லாம் - சின்னப்பாலகா எத்தனையோ கோடிப்பேரு-சின்னப்பாஸ்கா 53 சுத்தமனசா உன்னைப்போலச் - சின்னப்பாலகா, சத்தியமா நடக்கலையே சின்னப்பாலகா. 54 ஒன்பது வயசுமாச்சோ - சின்னப்பாலகா ஊரெல்லாம் பழக்கமாச்சோ - சின்னப்பாலகா, 55 உற்றர்பெற்ருர் எல்லாருமே - சின்னப்பாலகா உன்னேமெச்சிக் கொண்டார்களோ-சின்னப்பாலகா பத்துவய சாய்விட்டதோ - சின்னப்பாலகா பக்திஉரு வாய்விட்டதோ - சின்னப்பாலகா. 57 கித்தமும் கோயிலிலே - சின்னப்பாலகா சத்தம்போட்டுப் பாடினேயோ சின்னப்பாலகா 58 ஆளிலே அழகன் - சின்னப்பாலகா - அருமையான பிள்ளை - சின்னப்பாலகா 59 நாளுக்கு நாளுநீ - சின்னப்பாலகா நல்லவழி போய்வச்தையோ - சின்னப்பாலகா. 60 பதினுெருவய சாகலையோ- சின்னப்பாலகா பாதிமணிச கைலையோ - சின்னப்பாலகா, 61 பக்துவிளையாடலையோ - சின்னப்பாலகா - பையன்மாரொ டேகூேடச் சின்னப்பாலகா, 62