பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் ஏழுவய சாகலையோ - சின்னப்பாலகா எழுத்தாணி பிடிக்கலேயோ - சின்னப்பாலகா. பள்ளிக்கூடம் போகலையோ - சின்னப்பாலகா பாடமெல்லாம் படிக்கலையோ - சின்னப்பாலகா. வாரத்துக் கொருதாம் - சின்னப்பாலகா வழக்கமாகீ பள்ளிக்கூடம் - சின்னப்பாலகா, போறத்துக் குத்தவறிச் - சின்னப்பாலகா பிரம்பிலடி வாங்கினேயோ - சின்னப்பாலகா. ஏதுக் கழுகிருய்நீ - சின்னப்பாலகா ஏழுவய சாகிக்கூடச் - சின்னப்பாலகா. கூத லடிக்கிறதோ - சின்னப்பாலகா குளிரும் பொறுக்கலையோ - சின்னப்பா லகா. ஏழெட்டு மெத்தையிலே - சின்னப்பாலகா இருக்கிறது போகநீ - சின்னப்பாலகா எழையாத் தான்பிறந்து - சின்னப்பாலகா ஏழைக்கோலம் ஏன் எடுத்தாய் - சின்னப்பாலகா. தேசமெல்லாம் ஆளுகிற - சின்னப்பாலகா ாாசனப் பிறக்காமே - சின்னப்பாலகா சேனநீ ஏன் பிறந்தாய் - சின்னப்பாலகா தோசமெல்லாம் சுமக்கச் - சின்னப்பாலகா, தகப்பனுக் குதவிசெய்து - சின்னப்பாலகா தாய்க்கும் உதவிசெய்து - சின்னப்பாலகா எல்லாவே லேயுஞ்செய்தையோ - சின்னப்பாலகா ஏழாம் வயசிலிருந்து - சின்னப்பாலகா. நாட்டுச்சா மான்கள்வாங்கச் - சின்னப்பாலகா நாசரேத் துக்குப்போனேயோ - சின்னப்பாலகா. சில்வண்டிச் செலவுவாங்கச் - சின்னப்பாலகா 327 35 36 38 39 40 41 42 43 44 45 46 47 சின்னக்கடைக்குப் போனேயோ - சின்னப்பாலகா 48