பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல கதம்பம் 337 w பனிப்பயறு பச்சைப்பயறு பசுந்தான கம்பு சோளம் எந்த இடம் பார்த்தாலும் எள்ளு கேப்பை தினைவரகு குண்டு சம்பா குடகு சம்பா கும்பளத்து மிளகு சம்பா , 10 சின்னச் சின்னச் சம்பாவும் சிறுமணிக் கதிர்களும் பச்சரிசிக் கதிர்களும் - வெகு லட்சணமாம் கானியங்களும் பலசரக்குத் தானியங்களும் அங்கே நானு கண்டேனேயா, பெட்டிகளும் சட்டிகளும் குடங்குடமாக் கேனுகளும் ஆரவள்ளி சூரவள்ளி அழகான சக்கரைவள்ளி . 15 வெந்தயக் கீரைகளும் வெங்காயத் தாளுகளும் பச்சிலே பருப்புக்கீரை பசுந்தான மணலுக்கீரை இன்னம் இன்னம் பலமாதிரியும் மன்னர்களே சொல்கிறேன் கேள். இப்படிாான் பார்த்துக்கிட்டு அப்புறம்கான் போகையிலே மன்ன ஒரு புதுமையை.என் கண்ஞ்ல்ேநான் கண்டேனேயா, 20 பத்துத் தொதுவர் ஆண்பெண்ணப் பார்த்தேனேயாகானலிலே, அவுங்களோான் கண்டதுமே - திகைத்துப் போய்த்தான் கின்றேனே. அவுங்களுக்கு ஆடையில்லே - அம்மாம்ார்க்குப் புடைவை யில்லை. பிறந்த கோலத் தோடேயும் ப்ாந்த கோலத் தோடேயும் 32 r