பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மலே அருவி வெட்கஞ் சிக்கி இல்லாமலே வெளியே வந்து நின்னங்களே. 25 இப்படிக்கொத் தவங்களே கான் எப்படியோ கண்டுக்கிட்டு என்மனசைத் திடப்படுத்தி நான் அவுங்க பக்கம் போயி ஐயாலே கிரிக்குப் போற பாதை எங்தப் பக்கமிண்ணேன். அவங்க வாயி திறக்கவில்லை மறுவார்த்தையும் பேசவில்லை. அவுங்கபாசை யாலே என்னைப் பலவிதமாப் பேசினங்க. 30 ஐயையோ பாவம் இது ஆர்பெற்ற பிள்ளைகளோ ? மானம் போன வுடனேபெரும் பாவமிண்ணு நான் நெனேச்சு இங்கத்தர் மத்தை நெனேச்சு அந்தப் பொண்ணுக் கிட்டே போயி அங்கவஸ்தி ரத்தை எடுத்து * மங்கைமேலே போர்த்தி விட்டு இந்த மட்டும் போதுமையா வந்த ரொக்க மின்னு சொன்னேன். 35 அப்போ தெல்லாம் கூடிக் கிட்டு : தப்புத் துப்புண் ணடிச்சா ரென்னே. அதென்னன்ன சங்கதி யின்னு. மன்னர்களே சொல்லு றேன் கேள். புன்னங் கொட்டை யிலேபாதி புளியங் கொட்டை யிலேபாதி கொட்டைகளே வில்லில் வச்சுக் கெட்டியாய் அடிச்சாரென்னே. அவுக அடிச்ச அடிகளெல்லாம் . தவரு மெத்தான் பட்டதையா. 40 அந்த அடிக் குப்பயந்து - r அசைஞ்சுகான் வழிநடந்தேன்.