பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல கதம்பம் சிங்காரமா வாமுனேயா இந்த வெள்ளேக் காான். பெரிய கப்பல் மேலே ஏறி இந்த வெள்ளேக் காரன் பெருமை யோடே வாருனேயா இந்த வெள்ளேக் காரன். ராவிலே வாருனேயா இந்த வெள்ளேக் காான் ராச்சியங்க ஆளப்பிடிக்க இந்த வெள்ளைக் காான். கோழி கூப்பிட வாருனேயா இந்த வெள்ளேக் காரன் கோட்டை யெல்லாம் தான்பிடிக்க இந்த வெள்ளைக் காான். காலம்பர வாருனேயா இந்த வெள்ளைக் காரன் காடு மலை யைப்பிடிக்க இந்த வெள்ளைக் காரன், மதியத்திலே வாருனேயா இந்த வெள்ளைக் காான் மஜலகள் மேலே கோட்டை கட்ட இந்த வெள்ளைக் காரன். தல் சாமம் வாமுனையா இந்த வெள்ளேக் கான் : மூணு ராச்சி யம்பிடிக்க இந்த வெள்ளைக் காான். ரெண்டாஞ் சாமம் வாருனேயா இந்த வெள்ளைக் காரன் ரெண்டு ராச்சி யம்பிடிக்க இந்த வெள்ளைக் காரன். மூணுஞ் சாமம் வாரனேயா இந்த வெள்ளக காரன் முஸ்ப்ே பாகக் கொடியும் ஏற்ற - இந்த வெள்ளைக் காான். சென்னையிலே சேர்ந்தா னேயா - இந்த வெள்ளைக் காான் 341. 10 11 12 13