பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஆராய்ச்சி உரை மாடுபோற வழிமேலேதான் மணியோல்வைக்கோல் போட்டுவைத்தேன் மலடிகைத் தருமமென்று மாடுவைக்கோல் தின்னலையே! பாவம்! அவள் மனம் எப்படி மறுகியிருக்கும்! அதற்குப் பின் அவள் பெற்ற அநுபவத்தை என்னவென்று சொல்வது! எங்கே போனலும் மலட்டு விலங்குகளும் மலட்டுப் பெண்களுமே அவ ளுக்கு எதிர்ப்பட்டார்கள். சர்வம் மலடுமயம் ஜகத்தாக இருந்ததாம். ஆனிமாசம் வாங்கிவிட்ட் அழகான பசுவும்மலடு குப்பையிலே மேய்ந்துவரும் கோழிகூடத் தான்மலடு மந்தையிலே படுத்துறங்கும் மாடுகன்றெல் லாம்மலடு வேலிப்பக்கம் மேய்ந்துவரும் வெள்ளாடெல் லாம்மலடு காட்ெல்லாம் சுற்றிவரும் - கருநாபுந் தான்மலடு' இவை மட்டுமா ? என்முகத்தி லேவிழித்த எதிர்த்தவிட்டுப் பெண்மலடி அண்டைவீடெல் லாம்மலடு அடுத்தவரெல் லாம்மலடு! உணர்ச்சி பொங்கி நிற்கும் இந்த கண்ணிகளில் எத்தனை அவலச் சுவை ! - - - இவ்வாறு வருந்திய அவள் கடைசியில் ஒரு தவ முனிவரைக் கண்டு அருள் பெற்று ஒரு பெண் குழந்தையைப் பெற்ருள். அப் புறம் அவள் நிலை உயர்ந்தது; கிந்தனை மாறியது. நீபிறந்த நாள்முதலா நிந்தனையும் மாறிற்றம்மா மலடிபெற்ற மலட்டுவரம் மங்கிற்றம்மா அன்றுமுதல். 1, ப. 254 : 60-63. - 3. ப. 254 13-4. 2. ப. 254 : 64-5, 10-12. -