பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 51 'உறங்கிடம்மா' என்ற பாடலுக்குப் பின் தாயின் கதை வரும் பாடல் இருக்கிறது. தாய் தன் கதையை விரிவாகச் சொல்கிருள். அவள் ஒருத் திக்கு ஒரு மகளாகப் பிறந்தாளாம். தாராபுரத்தில் வாழ்ந்த தகப்ப னுக்கும் தர்மபுரியில் பிறந்த தாய்க்கும் குழந்தையாக உதித்தவள் அவள். அவள் இளமையில் மிகச் செல்வமாக வளர்ந்தாள். பல தாதிகள் அவளுக்கு உடனிருந்து ஏவல் புரிந்தார்கள். அஞ்சு வய சில் அவள் அரிசித்தரி படித்தாள். பத்து வயசுக்குள் படிப்பெல் பெல்லாம் முடித்தாள். பன்னிரண்டு வயசிலே பருவமாகித் திருமணம் செய்துகொண்டாள். பிறகு ஆண்டு இருபதாகியும் குழந்தை பிறக்கவில்லை. - - பலவகையான நேர்த்திக் கடன்களே நிறைவேற்றிஞள். த ன தர்மம் செய்தாள். கலயாத்திரை, தீர்த்த யாத்திரை போளுள். அப்பொழுதும் குழந்தை பிறக்கவில்லை. இங்கே சில கண்ணிகள் மிகச் சிறந்த சுவையையுடையன வாக விளங்குகின்றன. மெழுகிவைத்த விட்டுக்குள்ளே விளையாடப் பிள்ளையில்&ல் கூட்டிவைத்த விட்டுக்குள்ளே குப்பைபோடப் பிள்ளையில்லே நிறைத்துவைத்த நிறைகுடத்தைக் குறைத்துவைக்கப் பிள்ளையில்லே ஆக்கிவைத்த அண்டாச்சோற்றை அள்ளித்தின்னப் பிள்ளையில்லை. இந்த கிலேயில் மிக வருக்திய அந்தப் பெண் சில தர்மங் களைச் செய்தாள். ஆனல் அந்தத் தர்மத்தை உரிய சிவன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லேயாம். அதற்குக் காரணம் இன்னதென்று அவள் பொருமி உணர்ச்சியுடன் சொல்லு கிருள். - - - கன்றுபோற வழியிலேதான் கல்கிணறு கட்டிவைத்தேன் மலடிகைத் தருமமென்று மாடுதண்ணி குடிக்கலையே! -- 1, J. 253, 56–59.