பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்மி 59 என்றும் இருவகையில் பொருள் கொள்ளலாம். கண் + நகை என்பதற்குக் கண்ணில் ஒளியுடையாள் அல்லது சிரிப்புடையாள் என்று பொருள் கூறி, ஏழாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக் கொள்ளலாம். கண்ணகை என்பதே முதலில் உண்டான பெயரென்றும், அது பின்பு மாறிக் கண்ணகியென்று ஆயிற்றென்றும் ஊகிக்கலாம். " சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் இராமனே' என்று கண்ணும் சிரிக்கும் அழகைக் கம்பன் இராமனிடம் பொருத்திக் காட்டுவது இங்கே கினைப்பதற்குரியது. கண்ணகியைப் போலே கண் எழுதி - என்று வரும் அடி கண்ணகியின் பெயர்க் காரணத்தை ஊகிக்கத் துணேயாக இருப்பது, அறிந்து இன்புறம் குரியது. காரதன் தான் எழுதிய படத்தைக் கந்தனிடம் கொண்டு போய்க் காட்ட அதைப் பார்த்து அப் பெருமான் வள்ளியின்மேல் காதல் கொண்டு, பித்துப் பிடித்த மனிதனேப்போல் என்ன என்னவோ பேசுகிருன், எப்படியாவது அவளைத் தேடி மணக்க வேண்டும் என்று உறுதி கொள்கிருன். அவன் முதல் மனேவியாகிய தெய்வயான இதனை அறிந்து காரதனைப் பார்த்து, கண்டபடியாகக் குடை குடை’கிருள், அவ் விருவருக்கும் வாக்குவாதம் நிகழ்கிறது. பின்பு முருகன் தெய்வ யானேயிடம் சொல்லிவிட்டு நாரதன் வழிகாட்ட வேடராசன் போலக் கோலம் புனைந்து வள்ளியிருக்கும் தினேக் கொல்லைக்குப் போகிருன். போய் வள்ளியிடம் தன் காதலே உரைக்கிருன் வானம்பூ மிதண்ணீர் எல்லாவற் றுக்கும்.நான் வஞ்சிமார்த் தாண்ட்ன்போல் ராசாவடி" என்று தன் பெருமையைச் சொல்லிக் கொள்கிருன். இந்தப் பாட்டைப் பாடியவன் திருவனந்தபுரம் அரசராகிய மார்த்தாண்ட வர்மாவின் காலத்தில் இருந்தவனென்பதை இதனல் உய்த்துணரலாம். வள்ளி சினந்து பேசுகிருள். ஒடிப்ப்ோகச் சொல்கிருள். வம்புக்குச் சண்டை வளர்க்கமாட் டோம்.ஆளுல் - வந்தசண் டையையும் விடமாட்டோம் —r கம்ப. கைகேசி குழ்வின. 50, 3. ... 302; 62, – 2, ப. 299; 44. . - . . . .