பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆராய்ச்சி உரை மாட்டு வகை வேளாண்மையையே முக்கியத் தொழிலாகப் பெற்ற தமிழர் வாழ்வில் மாடுகள் இன்றியமையாதன. அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் இயல்புள்ளவர் தமிழர். பலவகை மாடுகளே அவர்கள் அறிவார்கள். கறுப்புக் காளே காட்டு மாடு காாாம் பசு குள்ளிமாடு கூடுகொம்புக் காளே கொம்புக் காளே சிவத்த காளை செவ&லக் காளே கின்று குத்திக் காளை பில்லேக் காளே புள்ளி மாடு மயில்ேக் காளே மரைக் காளே விரிகொம்புக் காளே வெள்ளைக் காளே. மீன் வகை ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் பலவகை மீன் கள் வாழ்கின்றன. வலேஞர் பாடும் பாடல்களில் அவற் றின் பெயர்களைக் காணலாம். அயிரை மீன் ஆரால் மீன் குரவை மீன் கெண்டைமீன் 9. கெளுத்கி மீன் பரவை மீன் வழல்ே மீன் வாளே மீன். பழக்க வழக்கங்கள் - லக்கியங்களில் காணுத பல செய்திகள் காடோடிப் பாடல்களில் வருகின்றன. வாழ்க்கையின் பல கோணங் களையும் நெருங்கிக் கண்ட நாடோடிக் கவிஞன் தான் கண்டதைக் கண்டபடி சொல்லுகிருன். அவன் பாட்டில் சமுதாயத்தில் உள்ள பல பழக்க வழக்கங்களைக் காணு கிருேம். இடத்திற்கும், வகுப்பிற்கும், காலத்திற்கும் ஏற்ப இவை வேறு வேருக இருக்கும். -: , - கீழே வரும் அகராதியில் பழக்க வழக்கங்களோடு பல செயல்களும், சில விலங்கினங்களின் செய்கைகளும் காணப்படும். எண்கள் பக்க எண்களைக் குறிப்பவை.