பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I குரிய காரணம் தெரியவில்லை. இன்று உமட்டுர் என்பது சாம்ராசநகர் என்ற பெயரில் மைசூர் மாநிலத்தில் உள்ளது. உமட்டுரிலிருந்து பெயர்ந்த அவர்கள் கல்கட்டிக்கு அருகி லிருந்த பழங்கோட்டையான மலேக்கோட்டையில் குடியேறி, னர். இவர்தம் பரம்பரையினர் பு:சங்கோவன், உமட்டுர் உரக்காட்டி என்ற இருவரையும் தம் குடும்பத் தெய்வங் களாக எண்ணி இன்றும் வழிபட்டு வருகின்றனர். இந்த இருவரையும் பேடார், படகர் ஆகிய பிரிவுகளைச்சேர்ந்த பலரை யும், கன்னடியர் சிலரையும் தம்மோடு மலைக்கு அழைத்து வங்தனராம். கல்கட்டிக்கு ஒருகல் மேற்கே உள்ள பன்னிமாராவில் இன்று பேடார் வாழ்கின்றனர். இம் மக்கள் சதாசிவராசா பு:சங்கேசுவரன் ஆகியோருடன் வந்த பேடார் பரம்பரையினரே என்று சொல்லப்படு கின்றது. படகரிடம் நடைமுறையில் உள்ள ஒருவழக்கும் இக்கருத்தை உறுதிப்படுத்தும். இன்றும், படகரிடையே கருத்து வேறுபாடு நிகழ்ந்தால், தம்கைகளில் காணிக்கை களே ஏந்தியவாறு நெல்லியாலம் அரசனுக்குமுன் சென்று தம் கருத்து வேறுபாட்டைத் திர்த்துவைக்குமாறு கேட்டுக் கொள்வர்களாம். அதுமட்டுமல்ல, தம்முன்னேர் நாளேக் கொண்டாடுகையில் அவ்விழாவுக்குச் சார்பாளன் (Representative) ஒருவனே அனுப்பி வைக்குமாறு நெல்லியாலத்து அரசனே வேண்டுவராம். கல் வட்டங்கள் : | பெத்தலத்தோ என்பது ஒரு சிற்றுார். அவ்வூரிலே கதிர வன், திங்கள், மக்கள், விலங்குகள் முதலிய பல உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள கல் வட்டங்களின் வரிசை ஒன்று உள் ளது. இக் கற்களைப் படகர்கள் தம் முன்னேரின் கலேக் களஞ்சியம் ' என எண்ணி வழிபடுகின்றனர். இவ்வட்டங்கள் நீலமலையில் சோலூர், மேலுTர் முதலிய பல இடங்களிலும் காணப்படுகின்றன. படகர் பிரிவு : படகரிடையே பல பிரிவுகள் உள்ளன. படகரைப். பற்றி ஆராய்ச்சி நடத்திய பேரறிஞர்கள் அப் பிரிவுகளே