3 O எண்ண இடமேற்படுகிறது. படகரின் மொழியை ஆராய்ந்: தால், அவர்கள் நீலமலைக்கு வந்த காலத்தை ஒருவாருகக் கணக்கிடலாம். இன்றையப் படகர் மொழியில் பலவகை எழுத்துக்களும், விந்தைச் சொற்கள் பலவும் நிறைந் துள்ளன. கன்னட மொழியில் இரண்டு ' ர "கரங்கள் உள்ளன. இவ்விரு ரகரங்கள் பொருந்திய சொற்களைப் பழைய மொழியில்தான் காண இயலும். இன்று படகர் பேசுகிற மொழி, கன்னடருக்கு விளங் காத புதிய மொழி போலத் தோன்றுகிறது : அந்த அளவுக்குப் படகர் மொழி மாறிவிட்டது. ஏன் மாறியது ? அம்மாற்றத்தை விளக்கிக் காட்டும் சொற்கள் எவை ? என்பன போன்ற விவரங்களை நாம் ஆராய்ந்தால், படகர்கள் நீலமலையில் குடியேறிய காலத்தை ஒருவாறு நாம் அறிய லாம். - - படகர் மொழியிலே இரண்டு ரகரங்கள் வருகின்ற வழக்கு கி. பி. பதின்மூன்ரும் நூற்ருண்டில் வாழ்ந்த இலக் கணப் புலவன் கீசிராசாவின் காலத்தோடு ஒழிந்துவிட்டது. மேலும், படகர் மொழியிலே மலையைக் குறிக்கும் ' பெட்டு ' என்ற சொல் கி. பி, பதின்மூன்ரும் நூற்ருண்டில் தோன்றிய லான ' சப்தமனிதர்யணு ' என் நூலில் பெட்டா வழங்கப்பட்டுள்ளது. ை எனற து நெல்லியாலம் என்பது தீவாலாவுக்கு வடமேற்கே எட்டுக்கல் தொலைவில் உள்ளது. முனநாட்டுப் பகுதியில் பெரு நிலக்கிழாராக வாழ்ந்த நெல்லியாலம் அரசு என்பவன் நெல்லியாலம் என்ற இடத்திலே வாழ்ந்தாளும். அவன், கன்னடம் பேசிய இலிங்காயத்து நெறியைச் சேர்ந்தவன். நாளடைவில் அச்சமயத்தை விட்டு இந்து சமயத்தைப் பின், பற்றினுைம். சிலர் கூறுவது போல, இவன் வய, நாட்டையோ மலையாளத்தையோ சேர்ந்தவன் அல்லன். இவனைப் பற்றி வழங்கும் கதை ஒன்றும் உண்டு : ' சதாசிவராசா, புசங்கராசா இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் உமட்டுர் என்ற இடத்திலிருந்து பெயர்ந்து சென்றனராம். அப்பெயர்ச்சிக்
பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/29
தோற்றம்