பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பிரிவு பிரிவு தலைப்பு பக்கம் 1. மலையரசி 5–1 7 | தோற்றுவாய் - நீலமலையின் இருப்பிடம் . கால நிலை - நிலவளம் - ஆறுகள் - காடுகள் - நீர்ப் பாசனத் திட்டங்கள் - விளைபொருள்கள் - மக்கள் தொகை - நாட்டுப் பூங்கா - கோடையூர்கள், ! 2. தோதவர் - 12 – 24 I தோதவர் யார் ? - ஆடை, அணி - தோத வர் செல்வம் - பல கணவர் மணம் - சமுதாய அமைப்பு - குண நலன்கள் - சமயம் - திருமணச் சடங்கு - இறுதிச் சடங்கு - பெயர்கள் - இல்லங் கள். கோயில்கள் - மொழி. 1 3. படகர் அல்லது வடுகர் 25–82 | படகரின் தோற்றம் - புலிகொன்ற வீரன் - உதயராயன் கோட்டை - குதிரை மலை - இதப்பா, பாலையாரு பரம்பரை - கல் வட்டங்கள் - படகர் பிரிவு - உடையார்-ஆருவர் - அதிகாரிகள் - கணக் கர் - தொரியாக்கள்.மந்திரத்துக்கு மருண்டோர் - குலம் மாறிப் பெண் எடுத்தல் - உழுதுண்டு வாழ் வோர் . படக நங்கையர் - மணியக்காரர் - உடை கள் - அணிகள் - பெண்டிர் அணிகள் - பச்சை குத் தல் - பச்சை எப்படிக் குத்துவது - சூடு - வீடுகள்சுத்துக் கல், மங்தைக்கல் - ஒலியா - மாடுகள் - பெருமையின் சின்னங்கள் - தூண்டில் மீன் - பட கர்களும் வழக்கு மன்றமும் - வசை - வாழ்த்து -