பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட்டுக் கொட்டா - நன்கொடைகள் - கொல்லாமல் கொல்லுவார் - தோதவரும் தொலைவர் - பாலாள் ஆகும் படகப் பாலகன் - தலை ஈற்று - கோயில் பாற்பண்ணைகள் - பைராங்கன்னியின் வரலாறு - இலிங்கம் அணிவித்தல் - பரங்கி நாட்டுச் சடங்கு - உழவு விழாக்கள் - தினவிழா (அறுவடை விழா) - கடவுளர் பட்டியல் - கடவுளர் விழா-தீக் குழித்திரு நாள் - மேற்கு நாட்டு விழா - சக்காளத்தி விழா - பெரு விருந்து விழா - கோளுக்கூர் விழா - ஒலக் குடி - திருமணம் - உடையார் திருமணம் - மறு மணம் - வழி வழிச் சொத்து - கன்னி கட்டொடு, கன்னி காக்கொடு - பிள்ளைப்பேறு - பெயரிடல். முடி எடுத்தல் - மரணப் படுக்கை - இறுதிப் பய. ணம் - பிண ஊர்வலம் - பாவ மன்னிப்புப் பாடல் - பிற செய்திகள் - சூலியாக இருக்கும் பொழுது கணவன் இறந்தால்...? - கொராம்பு - உடையார் இறுதிக் கடன் - மனவலை. 1 குறும்பர்கள் 83 – 9 O | குடில்கள் - வீட்டுப் .ெ ப ாரு ட் க ள் - பூப்பு நீராட்டு - திருமணம் - தொழில்கள் - பல பரிவு - கள் - பெண்டிர்கள் - கடவுள் வழிபாடு அல்லது ஆண்டு வழிபாடு - ஊராட்சி - இழவு. கோட்டர்கள் 91–108 | தோற்றம் - ஊர்களும் குடிசைகளும் - பழக்க வழக்கங்கள் - தொழில்கள் - வேளாண்மை-கோட்ட மகளிர் - குருமார் - புதிய குருமார்-தெய்வங்கள் - ஆண்டுவிழா - கூத்தாட்டம் - தோதவர் நெய்யும், கோட்டர் தானியமும் - திருமண முறைகள்- மண விலக்கு - தலைப்பேறு காலம் - இழவு - திதி - விளை யாட்டுக்கள் - அணிவகைகள் - முடிவுரை. 7