உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமோதரனார், 24. உறையூர் முதுகண்ணன் சாத்தனார், 25. உறையூர் முதுகூத்தனார், 26. உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார், 27. உரோடகத்துக் கந்தரத்தனார், 28. உலோச்சனார், 29.ஊட்டியார், 30. ஊன்பொதி பசுங்குடையார், 31. எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், 32. எயினந்தை மகனார் இளங்கீரனார், 33. எருவை வெளியனார், 34. எருவை வெளியனார் மகனார் கடலனார், 35. ஐயாதிச் சிறுவெண்டரையர், 36. ஐயூர் முடவனார், 37. ஐயூர் மூலங்கிழார்,38. ஓக்கூர் மாசாத்தனார், 39. ஒக்கூர் மாசாத்தியார், 40. ஒருசிறைப் பெரியனார், 41. ஒரு உத்தனார், 42. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், 43. ஓரம்போகியார், 44. ஒரேருழவர், 46. கடலுண்மாய்ந்த 45. ஒளவையார், 47. கண்ணகனார், 48. கணியன் பூங்குன்றன், 50. கயமனார். இளம்பெருவழுதி, 49. கபிலர், 51. கருங்குழலாதனார், 52. கருவூர்க் கதப்பிள்ளை, 53. கருவூர்ப் கண்ணம் புல்லனார், 54. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், 55. கருவூர்ப் பூதஞ்சாத்தனார், 56. கல்லாடனார், 57. கழாத் தலையார், 58. கழைதின் யானையார், 59. கள்ளில் ஆத்திரையனார், 60. கடுந்தொடைக் காவியனார், 61. கணக்காயனார் மகனார் நக்கீரனார், 62. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், 63. காரிகிழார், 64. காவட்டனார், 65. காவற்பெண்டு, 66. காவிரிப்பூம்பட்டினத்துக் மகனார் கண்ணனார், காரிக்கண்ணனார், 67. காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், 68. காட்டூர் கிழார் 69. காவன் முல்லைப்பூதனார், 70. குட்டுவன்கீரனார், 71. குடபுலவியனார், 72. குடவாயிற் கீரத்தனார், குண்டுகட் பாலியாதன், 74. குறமகள் இளவெயினி, 75. குறுங்கோழியூர்க்கிழார், 76. குன்றூர்க்கிழார் மகனார், 77. குறுங்குடி மருதனார், 78. குன்றியனார், 79. கூகைக் கோழியார், 73. 29