உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. கோடைபாடிய 80. கூடலூர்க்கிழார், பெரும்பூதனார், 82. கோதமனார், 83. கோப்பெருஞ்சோழன், 84. கோவூர்க்கிழார், 85. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார், 86. சங்கவருணரென்னும் நாகரியார், 87. சாகலாசனார், 88. சாத்தந்தையார், 89. சிறுவெண்டரையர், 90. சீத்தலைச் சாத்தனார், 91. செல்லூர்க் கோசிகன் கண்ணனார், 92. சேரமான் கணைக்காலரும்பொறை, 93. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, 94. சேந்தம் பூதனார், 95. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், 96. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 97. சோழன் நல்லுருத்திரன், 98. சோழன் நலங்கிள்ளி, 99. தன்காற்பூட் கொல்லனார், 100. தங்கால் முடக்கொற்றனார். 101. தாமப்பல கண்ணனார், 102. தாயங்கண்ணனார், 103. தாயங்கண்ணியார், 104. திருத்தாமனார், 105. தும்பி சோகினனார், 106. துறையூர் ஓடைக்கிழார், 107. தொடித்தலை விழுத்தண்டினார், 108. தொண்டைமான் இளந்திறையன், 109. நரிவெரூஉத் தலையார், 111. நன்னாகனார், 112. நக்கீரனார், 113. நல்லாவூர் கிழார், 114. நல் வெள்ளியார், 116. நெட்டியம்மையார், 110. நல்லிறையனார், 115. நன்பலூர் சிறுமேதாவியார், 117. நெடுங்கழுத்துப்பாணர், 118. நெடும்பல்லியத்தனார், 119. நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார், 120. நொச்சி நியமங்கிழார், 121. நோய்ப் பாடியார், 122. பக்குடுகை நன்கணியார், 123. பரணர், 124. பாண்டரங்கண்ணனார், 125. பாண்டியன் அறிவுடைநம்பி, 126. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், 127. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், 128. பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, 129. பாலை பாடிய பெருங்கடுங்கோ, 130. பெருந்தேவனார், 131. பாரி மகளிர், 132. பிசிராந்தையார், 30 30