பக்கம்:மாணவர்களுக்கு.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மாணவர்களுக்கு

ஆற்றல் உங்களுக்கு இல்லையானால் 'Y' என்ற எழுத்தின் இடது பாதையில் சென்று திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தலாம். நீங்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பிறகு இந்த ஆலோசனையை நான் கூறுகிறேன் என்பதற்கில்லாமல் நீங்களே சிந்தித்து முடிவுக்கு வருவது நல்லது. அதிலும் பெற்றோர்களோடும், பெரியோர்களோடும் கலந்து பேசி முடிவுக்கு வருவது இன்னும் நல்லது. இவற்றில் உங்கள் விருப்பம் போலச்செய்யக் கூடியதைச் செய்து சிறப்பெய்தி வாழுங்கள் என்று வாழ்த்துவதோடு இதனை முடிக்கின்றேன்.