பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


ஒடிற்று. அதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நீர் வற்றியது. அவ்வாற்றின் மத்தி யில் இருந்த நாணற்புல் அதுவரை தலை சாய்ந்திருந்தது நிமிர்ந்தது. அதற்கு அந்நீர்ப் பெருக்கால் யாதொரு கெடுதியும் ஏற்படாததைத் தெரிந்தேன். அதிலிருந்து பணிவுடைமையே ஒருவனுக்கு உயர்வைத் தரும் என் பதை நான் அறிந்தேன். s குறிப்பு: கொடுந்தமிழ் நடை, கொச்சை நடை, இ ைவ போன்ற மற்றைய நடைகள் தமிழ் வளர்ச்சிக்கு தடை செய்வனவாகும். எளிய நடையும், செந்தமிழ் நடையும் தமிழ் வளர்ச்சிக்கு உதவி .ெ சய் யு ம் நடைகளாம். 6. வழுஉச் சொற்களும் திருத்தமும் வழுஉச்சொற்கள் திருத்தம் அருவாமனை அரிவாள்மனை அமக்களம் அமர்க்களம் அவப்பை } 壘 H. அகபபை ஆபபை .." அம்மாஞ் அம்மான்சேய் அக்கச்சி அக்கை அவங்க அவர்கள் -- ஆம்படையான் அகமுடையான் இவங்க இவர்கள் இசித்தல் இழுத்தல் இதுகள் இவைகள் இளைமை - இளமை £2–L-55) ID £No_6ÜDL .6ÜF NoLD உளுந்து உழுந்து