பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


அவன் மூக்குப் பிடிக்கத் தின்ருன். அவன் என்னிடம் வெளுத்துக் கட்டின்ை. நான் அவனைக் .ெ கா ளு த் து கொளுத்தென்று கொளுத்தி விட்டேன். s பேச்சு வழக்கிலிருக்கும் இவ்விழி வழக்குகளை நாளடைவில் விலக்க வேண்டும்.” 8. நிறுத்தற் குறிப்புப் பயிற்சிகள் நான் கோவிலுக்குச் சென்றேன் அங்கு என் நண் பன் ஒருவன் ஓடி வந்து ஐயா இன்று திருக் கார்த்திகை தினமாகும் களபம் சாத்தப் பட்டிருக்கிறது கடவுளின் காட்சி இன்று எவ்வளவு அழகாய் இ ரு க் கி ற து தெரியுமா அ ற ஞ் .ெ ச ய விரும்பு என்று ஒளவைப் பிராட்டியார் கூறினர் இக்காலத்து அதைக் கவனிப்பார் ΙΙΙΠΤΠΓ எட்டுத் தொகை நூற்களாவன நற்றிணை குறுந் தொகை ஐங்குறு நூறு பதிற்றுப் பத்து பரிபாடல் கலித் தொகை அகநானூறு புறநானூறு முதலியனவாம் கண்ணன் கடைக்குச் சென்ருன் தேங்காய் வாங் கிளுன் தின்று கொண்டே வீடு வந்தான் மேற்கூறிய பத்திகளை நிறுத்தற் குறியிட்டு எழுது. 9. மரபு குயில் கூவுகிறது, மயில் அகவுகிறது, வானம்பாடி பாடுகிறது, காகம் கரைகிறது என்று சொல்லுவதே மர பாகும். அவ்வாறு அன்றிக் குயில் கத்துகிறது, மயில்