பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


இவற்றில் ஏவல் வினைமுன் வல்லினம் மிகுந்தது. * சில இடங்களில் ஏவல் வினை முன் வல்லினம் மிகும்.” 2. உயிர்முன் வல்லினம் புணர்தல் ஆட - சென்ருன் - ஆடச் சென்ருன் இயல்பு வாழை - பழம் - வாழைப் பழம் உயிரீறு நேற்றை-பொழுது-நேற்றைப் பொழுது } விதி LDT -H கிளை -மரக்கிளை உயிரீறு இவற்றில் இயல்பினுைம், விதியிலுைம் மொழிக்கு ஈருக நின்ற உயிர்களின் முன் வருகின்ற வல்லெழுத் துக்கள் மிகுந்தன. "இயல்பிலுைம் விதியிலுைம் மொழிக்கு ஈருக நின்ற உயிர்களின் முன்வரும் வல்லெழுத்துக்கள் மிகும்.” 3. உயிரீற்று மரப்பெயர்க்கு முன் வல்லினம் பலா - காய் - பலாக்காய் ஆத்தி - பூ - ஆத்திப் பூ வாழை - பழம் - வாழைப் பழம் ILIIT + கோடு - யாக்கோடு காயா - கோடு - காயாக் கோடு இவற்றில் உயிரீற்று மரப் பெயர்க்கு முன் வந்த வல்லெழுத்துக்கள் மிகுந்தன. 'உயிரீற்று மரப் பெயர்களின் முன்வரும் வல்லினம்

  • F

மிகு ம்.