பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


'மூன்றனுருபுக்கும், ஆறனுருபுக்கும், எண்ணுப் பெயர்க்கும், வினை தொகைக்கும், சுட்டுப் பெயர்க்கும் முன்வரும் வல்லெழுத்துக்கள் இயல்பாகும்.” குற்றியலுகரத்தின் முன் வல்லினம் 17. ஆறு-தலை-ஆறுதலை - இது நெடில் தொடர் எஃகு-பெரிது-எஃகுபெரிது-இது ஆய்தத் தொடர் வரகு+சிறிது-வரகுசிறிது-இது உயிர்த் தொடர் வந்து+தந்தான்-வந்துதந்தான்-இது மென் தொடர் எய்து--கொன்ருன்-எய்துகொன்ருன்-இது இடைத் தொடர் இவற்றில் வல்லினம் இயல்பாயிற்று. வன்தொடர் ஒழிந்த ஐந்து தொடர்க்குற்றியலுக ரத்தின் முன்னும் வரும் வல்லினம் இயல்பாகும்.” ஏகார ஓகார வீற்று வல்லினம் 18. அவனே + கொண்டான் - அவனே கொண்டான் அவனே - கண்டான் - அவனேகண்டான் இவற்றில் ஏ, ஓ வுக்கு முன் வல்லினம் இயல் பாயிற்று. "ஏ, ஓ என்ற இடைச் சொற்களின் முன்வரும் வல்லினம் இயல்பாகும்.” எயின் என்ற சாதிப்பெயர் முன் வல்லினம் 19. எயின் - குடி - எயின்குடி } இவற்றில் எயின் முன் எயின் + சேரி - எயின்சேரி வலி இயல்பாயிற்று. மீன் முன் வல்லினம் 20. மீன் + கண் - மீன்கண் - இதில் மீன் முன் வல்லினம் இயல்பாயிற்று.