பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


'மீன் என்னும் பெயரின் முன் வ ல் லி ன ம் இயல்பாகும்.” எகின் முன் வல்லினம் 21. எகின் + தலை - எகின் தலை - இதில் எகின் முன் வல்லினம் இயல்பாயிற்று. எகின் என்னும் அன்னப் பறவையைக் குறிக்கும் சொல்லுக்கு முன் வல்லினம் வந்தால் இயல்பாகும்.” தன், என், நின் முன் வல்லினம்

22. தன் + பகை - தன்பகை sv இவற்றுள் தன், என், - என் - பகை - என் பகை நின் என்பவற்றின் முன் நின் - பகை - Lణకమి இயல்பாயிற்று. -Fړ==ي- f,- ك--, 'தன், என், நின் முன் வல்லினம் வ ந் தா ல் இயல்பாகும்.” யகர, ரகர, ழகர வீற்றின் முன் வல்லினம் வேர் + சிறிது - வேர் சிறிது .:தி ", : = -- வல்லெழு திது இ ய ல் வீழ் - தீது - வீழ் தீது 23. வேய் - கடிது - வேய் ಫಿ! இவற்றில் யகர, ரகர, பாயிற்று. < "யகர, ரகர, ழகர மெய்களின் முன் வல்லினம் வந்தால் அல்வழியில் இயல்பாகும்”. ழ்ே முன் வல்லினம் 4. கீழ் + குலம் - கீழ் குலம் இவற்றில் கீழ் முன் கீழ் + சாதி - கீழ் சாதி வலி இயல்பாயிற்று. "கீழ் முன் வல்லெழுத்து வந்தால் இயல்பாகும்.”