பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


இதில் இடம் விட்டு எழுதப்படவில்லை. சேர்த்து எழுதப்பட்டதால் வாசிக்கவே முடியவில்லை. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய துTஉம் மழை. * இதில் சொல்லுக்குச் சொல் இடம் விட்டு எழுதப் பட்டுருப்பதால் பொருள் எளிதாக விளங்குகின்றது. சுக்குதிப்பிலிமிளகு - சேர்த்து எழுதப் பட்டதால் வாசிக்க முடியவில்லை. சுக்குதி ப்பிலி மிளகு-இடம்விட்டு எழுதப்பட்டிருந் தாலும் .ெ ப ா ரு ள் விளங்க வில்லை. சுக்கு திப்பிலி மிளகு - ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் இடம் விட்டு, சேர்க்க வேண்டிய எழுத்துக் களை அந்தந்தச் சொற்களோடு சேர்த்து எழுதியதால் எளிதில் வாசிக்க முடிகிறது. பொருளும் நன்கு தெரிகிறது. எழுத்துக்கள்' என்ற சொல்லை முதல் வரியின் இறுதியில் எழுதும்பொழுது எழுத்துக்கள்' என்றும், பிரித்து. எழுத் துக்கள், எழுத்துக் கள் என்று இரு வரி களில் எழுதலாம். அவ்வாறன்றி எ ழுத்துக்கள், எழு த்துக்கள், எழுத்து க்கள் எழுத்துக்க ள் என்று பிரித்து எழுதல் கூடாது. எழுத் துக்கள், எழுத்துக் கள் என்று சேர்த்தே எழுத வேண்டும். குறிப்பு: வரியின் முதலில் மெய்யெழுத்தை எழுதுதல் • التي ITـا سمتك