பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


வடமொழியின் சிறப்பெழுத்தாகிய 'க: த மி ழி ல் வரும்பொழுது க்க ஆகவும், ‘ட்சி ஆகவும் திரியும். (உ-ம்) பகஷம் - பக்கம் பரீகூைடி- பரீட்சை வடமொழியின் சிறப்பெழுத்தாகிய 'ஸ் த மி ழி ல் வரும்பொழுது 'சகரமாகவும், தகரமாகவும் திரியும். (உ-ம்) ஸ்பா - அF5) ப மாலம் - மாதம் வடமொழியின் சிறப்பெழுத்தாகிய 'ஹ' த மி ழி ல், வரும்பொழுது உயிரெழுத்தாகவும் ககரமாகவும் திரியும். (உ-ம்) தேஹம் - தேகம் மஹான் - மகான் ரகர முதல்மொழி அ, இ, உ என்ற குற்றெழுத்துக் களில் ஒன்றைப் பெற்று வரும். (உ-ம்) ரங்கன் - அரங்கன் ராமன் - இராமன் ரோகிணி - உரோகிணி லகர முதல்மொழி இ, உ என்ற எழுத்துக்களில் ஒன்றைப் பெற்று வரும். (உ-ம்) லாபம் - இலாபம் லோகம் - உலோகம் தத்தி தாங் த நாமம் - வைஷ்ணவர்-இந்த வடமொழிச்சொல் விஷ்ணுவைத் தொழுவோர் என்று பொருள்படும். திரெளபதி - இவ்வடமொழிச் சொல் துருபதன் மகள் என்று பொருள்படும்.