பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


வெழுத்துக்களாலாகி, விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடசொல் தற்சமம் என்று பெயர் பெறும்.” தற்பவம் - சுகி, போகி, சுத்தி - இவை சிறப்பெழுத்தால் இயைந் தன. அரி, அரன், சயம் - இவை சிறப்பெழுத்தாலும், பொது எழுத்தாலும் இயைந்தன. " வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலும் இரு மொழிக்கும் உரிய பொதுவெழுத்தாலுமாகி தமிழ்மொழிக் கேந் அச்சிறப்பெழுத்து விகாரமுற்றுத் தமிழில் வந்து வழங்கும் வட்சொல்லே தற்பவம் என்று பெயர் பெறும்.” திரிந்தது.) சூத்திரம்: "பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல்.” வரும் பொழுது "aす” கரமாகவும் *Այ கரமாகவும் திரியும். (உ-ம்) ஜானகி - சானகி புஜம் - புயம் வடமொழியின் சிறப்பெழுத்தாகிய வ: த மி N ல் வரும்பொழுது 'ச'கரமாகவும் டகரமாகவும் திரியும். (உ-ம்) ஷண்முகம் - சண்முகம் புஷ்பம் - புட்பம்