பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


ம ற் ைற ய இருபத்தெட்டெழுத்துக்களும் 6)ILமொழிக்குச் சிறப்பெழுத்துக்களாய் தமிழில் தமக்கேற்ற பொது வெழுத்துக்களாகத் திரிந்து வரும். தமிழிலுள்ள எகர, ஒகர உயிர்களும், ழகர, றகர, னகர மெய்களும் வடமொழியில் இல்லை. "வடமொழியுள் அச்சு என்று வழங்கும் உயிர் பதி னறனுள் நடுவிலுள்ள நான்கு எழுத்துக்களும் கடையி லுள்ள இரண்டு எழுத்துக்களும் நீங்கலாகிய அ, 월, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற பத்து உயிர்களும், ஹல்லு என்று வழங்கும் மெய் முப்பத்தேழுள் க ச ட த ப என்ற ஐந்து வருக்கங்க்ளினுடைய முதலிலுள்ள கசடதப என்னும் ஐந்தும், ய ர ல வ என்னும் நான்கும், ளகரமும் ஆகிய இருபத்தைந்து எழுத்துக்களும் வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவெழுத்துக்களாம். அவை யொழிந்த இருபத்தெட்டெழுத்துக்களும் வடமொழிச் சிறப்பெழுத் துக்களாய்த் தமிழில் தமக்கேற்ற பொதுவெழுத்துக்க ளாகத் திரிந்து வரும்.” சூத்திரம்: 'இடையில் கான்கும் ஈற்றில் இரண்டும் அல்லா அச்சு.ஐ வருக்கம் முதல் ஈறு ய ஆதி கான்மை ளவ்வாகும் ஐ ஐ பொதுவெழுத்து ஒழிந்த காலேழும் திரியும்." தற்சமம் அமலம் கமலம் இவ் வட சொற்கள் விகாரமின்றித் காரணம் தமிழில் வந்தன. குங்குமம் * = Iதத் - அதற்கு; சமம் - சமமானது.1