பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18 எலுவன் - இது தோழனைக் குறிக்கும் சித நாட்டுச் சொல். வெள்ளம் - இது நல்ல நீரைக் குறிக்கும் மலைய மாளுட்டுச் சொல். ஆய் - இது தாயைக் குறிக்கும் புனனுட்டுச் சொல். கொக்கு - இது மாமரத்தைக் குறிக்கும் துளுவ நாட்டுச் சொல். * சிக்குதல் - இது அகப்படுதலைக் கு றி க் கு ம் கன்னட நாட்டுச் சொல். செப்புதல் - இது சொல்லுதலைக் குறிக்கும் தெலுங்க நாட்டுச் சொல். சன்னல், சாவி - இ ைவ போர்த்துகீசியச் சொற்கள். சைக்கிள், மோட்டார் - இவை ஆங்கிலச் சொற்கள். - மேற்கூறியவாறு வடமொழி தவிர மற்றைய எந்த மொழியிலிருந்தும் தமிழில் வந்து வழங்குவது திசைச் சொல். "செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டைச் சார்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், பதினெட்டுத் தேயங்களுள் தமிழ்நாடு ஒழிந்த பதினேழு நாடுகளிலும் வசிப்பவர்கள் தமது பேசும் மொழியிலுள்ள பதங்கள் அப்பொருளோடு தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம்.”