பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


குத்திரம்: - செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு கிலத்தினும் ஒன்பதிற் று இரண்டினில் தமிழ்ஒழி கிலத்தினும் தங்குறிப் பினவே திசைச் சொல் என்ப.' குறிப்பு: கொடுந்தமிழ் பன்னிரண்டாவன:- தென் பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, கற்கா நாடு, வேளுடுை, பூழி நாடு, பன்றி நாடு,அருவா நாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலைய மாளுடு, சோழ நாடு என்பன. தமிழ் நாடு ஒழிந்த பதினேழாவன:- சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம். கெளடம் குசலம். பிறநாடுகளாவன:- அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இரசியா, சப்பான், இங்கிலாந்து முதலியன. 5. பொதுப்பெயர்- தான், தாம், எல்லாம். தான் செய்தான் - இதில் தான் என்பது ஆண்பால். தான் செய்தாள் - இதில் "தாள்’ என்பது பெண்பால். ஆகவே தான் என்னும் பெயர் உயர்திணையில் இரு பாலிலும் பொதுவாக வந்தது. தான் வந்தது - இதில் தான் என்பது அஃறிணை. இவ்வாறு இரு திணையிலும் தான் என்னும் பெயர் பெ துவாக வரும். ىDH 1زو போலவே, H ங் து ■ ■ 5U ՅՆ) ՑEIT ԼD GT 5ՇT தாம் செய்தனர் - பலர்பால் இ ற்றி 5 ೯ ற ■ i- H . பெயர் இரு திணைக்கும் தாம் செய்தன - பலவின்பால் i. T பொதுவாய் வந்தது.