பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


Qతోుఖri இவற்றில் எல்லாம் என்ற பெயர் F69Qrుమిrు இரு திணையிலும் மூன்று இடங்கட்கும் அவரெல்லாம் பொதுவாய் வந்தது. அவையெல்லாம்

  • தான், ாம், எல்லாம் என் பொகப்பெயர்கள்

த இரு திணை மூன்றிடங்களில் பொதுவாக வரும்” .ே ஐம்பால் பெயர் விகுதிகள் உயர்தினைப் படர்க்கை ஆண்பால் பெயர் களுக்குரிய விகுதிகள்: பொன்னன் (பொன்-அன்) - இதில் 'அன்' என்ற விகுதி படர்க்கை ஆண்பாலில் வந்தது. சென்னையான் (சென்னை + ஆன்) - இதில் 'ஆன் என்ற விகுதி படர்க்கை ஆண்பாலில் வந்தது. மேற்கூறியவை உயர்தினைப் படர்க்கை ஆண்பால் பெயர்கள். இவை அன், ஆன் என்ற விகுதிகளைப் பெற்றன. . "அன், ஆன் என்பன உயர்தினைப் படர்க்கை ஆண்பர்ற் பெயர்களுக்குரிய விகுதிகளாம்.” உயர்தினைப் படர்க்கைப் பெண்பாற் பெயர்களுக்குரிய விகுதிகள்:

  1. = இவற்றில் இ, அள், தலைவி (ാ-ഭൂ) இ ■ ஆள் என்ற விகுதிகள் அவள் (அ + அள்) - அள் படர்க்கைப் பெண்பாலில்

இல்லாள் (இல் + ஆள்) - ஆள் வந்தன. மேற்கூறியவை உயர்தினைப் படர்க்கைப் பெண்பாற் பெயர்கள். இவை இ, அள், ஆள் என்ற விகுதிகளைப் பெற்றன. | -