பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


'இ, அள், ஆள் என்பன உயர்திணைப் படர்க்கைப் பெண்பாற் பெயர்களுக்குரிய விகுதிகளாம்.” உயர்தினைப் படர்க்கைப் பலர்பாற் பெயர்களுக் குரிய விகுதிகள்: பொருளர் (பொருள் ர்) -அர் - * *\ — - மார்' என்ற ( ஊரார் (ஊர் + ஆர்) - ஆர் : .',': தேவிமார் (தேவி -மார்) -மார் )"*அக்கன. 'அர், ஆர், மார் என்பன உயர்திணைப் படர்க்கைப் பலர்பாற் பெயர்களுக்குரிய விகுதிகளாம்”. அஃறிணைப் படர்க்கை ஒன்றன்பாற் பெயர் களுக் குரிய விகுதி: சிறியது (சிறுமை-து) - இதில் 'து' என்ற விகு அஃறிணை ஒன்றன்பாலில் வந்தது. - தி T "து என்பது அஃறிணைப் படர்க்கை ஒன்றன்பாற் பெயர்களுக்குரிய விகுதியாம்.” == அஃறிணைப் படர்க்கைப் பலவின்பாற் பெயர் களுக்குரிய விகுதிகள்: குழையன (குழையன்-அ) - அ இவற்றில் அ, இ. பொன்னி (பொன் --இ) - இ ஐ’ என்ற விகுதிகள் ப ல வி ன் பாலில் குழையினை (குழையின்-ஐ) - ஐ வந்தன. 'அ, இ, ஐ என்ற விகுதிகள் அஃறிணையில் படர்க் கைப் பலவின்பாற் பெயர்களை யுணர்த்தும் விகுதிகளாம்.”