பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


- வினையெச்ச வாய்பாடுகள் திரிதல் மழை பெய்து நெல் விளைந்தது . இதில் பெய்து என்பது செய்து என்ற வாய்பாட்டு வினையெச்சமாயினும், அதைப் பெய்ய - செய. என்ற வாய்பாட்டு வினை எச்சச் சொல்லாகத் திரித்துக் கொள்ளுதல் வேண்டும். இல்லை யென்ருல் பொருள் இயையவில்லை. "எவ்வகை வினை எச்சச் சொல்லும் பொருளுக்கு இயையாமல் மாறி வருமாயின் அது .ெ ப ா ரு ளு க் கு இயைந்த வினை எச்சச் சொல் திரிந்து வந்ததாகும்”. சூத்திரம்: "சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை”. குறிப்பு: இது உருபு மயக்கத்தை ஒக்கும். 11. சினை வினை-முதல் வினை கால் ஒடிந்து விழுந்தது - இதில் 'ஒடித்து 'த சினை வினை வி ழு ந் த து’ என்ற சினை வினையோடு முடிந்தது. கால் ஒடிந்து விழுந்தான் -இதில் ஒடிந்து என்ற சினை வினை விழுந்தான் என்ற முதல் வினையோடு முடிந்தது.

  • சினை வினை சினையின் வினையுடன் முடிதலே அன்றி முதலின் வினையுடனும் முடியும்.”