பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


கண் ண் என் உண்ண வருகிருன் - தன் வினை இவுைசெய H m = H எனனும கண்ணன் உண்ண நீ காணுய் -- பிறவினை வாய்பாடு H f E-1 வறியன் உண்ணின் மகிழ்வான் - தன் வினை @ణ్వ ప్తో வறியன் உண்ணின் வள்ளல் கொடுப்பான்- பிறவினை வாய்பாடு மகன் உண்ணிய வருவான் - தன் வினை ; @తా: ::* மகன் உண்ணிய தாய் கொடுப்பாள் - பிற வினை வாய்பாடு தந்தை உண்ணியர் போவான் - தன் வினை l ఇజాజ్ఞి f பிறன் உண்ணியர் தான் வழங்குவான் - பிற வினை : வாய்பாடு மேற்கூறியவற்றில் செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் என்ற வாய்பாட்டு வினையெச்சங்கள் தம் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினை யையும் கொண்டு முடிந்தன. செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்னும் நான்கு வாய்பாட்டு வினையெச்சங்களும், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களும் தம் கருத்தாவைக் கொண்டு முடியும்.” செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் என்ற வாய்பாட்டு வினே யெச்சங்கள் தம் கருத்தாவின் வினையையும். பிற கருத்தா வின் வினையையும் கொண்டு முடியும்’ குறிப்பு: செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் உ, இ, ய் என்னும் விகுதிகளைப் பெற்று உலக வழக்கிலும்: செய்யுள் வழக்கிலும் வரும். (உ-ம்) கேட்டு, எண்ணி, போய். செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என் னும் இறந்த காலவினை யெச்சங்களும், இய, இயர், வான பான், பாக்கு என்னும் எதிர்கால வினையெச்சங்களும்: செய்யுளில் தான் வரும்.