பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


வினையெச்சம் சிறு பான்மை தொழிற் பெயர் ப் பெ டி ளிலும் வரும். (உ-ம்) வரக்கண்டேன் - இது வருதலைக் சண்rே கள் Ali I), பொருள்படும். வினையெச்சங்களின் முடிவு முருகன் நடந்து வந்தான் - இது செய்து என் வ. வாய் ! (1) பொன்னன் உண்குபு போனன் - இது .ெ ய் ' என்னும் வாய்பா டு. புயல் பெய்யாக் கொடுக்கும் - இது செய்யா' எ கன் னும் வாய்பா (டு. மகள் காணுTஉ மகிழ்ந்தாள்-இது செய்யூ என்ம்ை வாய்பா (). புலி கொல்வான் சென்றது - இது 'வான் ஈற்று விகுதி. வேடர் அலைப்பான் சென்றனர் - இது 'பான்’ ஈற்று விகுதி வள்ளல் தருபாக்கு வருவான் - இது 'பாக்கு” ஈற்று விகுதி: மேற்கூறியவற்றில் செய்து, செய்பு, செய்யா, செய்! . என்ற வினையெச்சங்களும், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களும் தம் கருத்தாவின் வினையைக் கெண்டு முடிந்தன. தென' என்னும் சாத்தன் உண்டென மகிழ்ந்தான் - தன் வினை ; , இவை செய் வாய்பாடு சாத்தன் உண்டென யான் மகிழ்ந்தேன் - பிறவினை