பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


"வேறு, இல்லை, உண்டு என்ற் மூன்று குறிப்பு வினை முற்றுக்களும் ஐம்பாற்களுக்கும், மூன்று இடங் களுக்கும் பொதுவாய் வரும்.” குத்திரம்: “வேறில்லை யுண்டு ஐம் பால் மூ விடத்தன.' 'யார்’ என்னும் குறிப்பு வினைமுற்று அவன் யார்? ) இவற்றில் யார் என்ற குறிப்பு வினே முற்று வினப்பொருளில் உயர்திணை-படர்க்கை-ஆண் பால், பெண்பால், பலர்பால் என மூன்று இடத்தும் வந்தது. அவள் யார்? அவர் யார்? 'வினப் பொருளைத் தருகிற யார் என்ற குறிப்பு வினைமுற்று உயர்திணைப் படர்க்கையில் மூன்று பால் களுக்கும் பொதுவாய் வரும்.” is சூத்திரம்: - 'யாரென் விவிைனைக் குறிப்பு உயர் முப்பால்." குறிப்பு: நான் யார் ? நீ யார் ?-எனத் தன்மை, முன்னிலை களில் வருதல் புதியன புகுதலாம். என் நெஞ்சம் ஆர்?-என அஃறிணையில் வருதலும் புதியன புகுதலாம். (யார் என்பதன் மரூஉவே ஆர்) "எவன்’ என்னுங் குறிப்பு வினைமுற்று அது எவன்?) இவற்றில் எவன்’ என்ற குறிப்பு வினைமுற்று அவை எவன்? -அஃறிணை படர்க்கையில் ஒன்றன் பாலுக்கும் ) பலவின் பாலுக்கும் பொதுவ்ாக வந்தது. "வினப்பொருளைத் தருகிற எவன் என்ற குறிப்பு வினைமுற்று, அஃறிணை படர்க்கை, ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொதுவாக வரும்.”