பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


சூத்திரம்: "எவன் என் விவிைனைக் குறிப்பு இழி இருபால்' குறிப்பு: "எவன்' என்பது 'என்' எனக் குறுகி விகாரப்பட்டும், என்ன, என்னே, என்னே, ஏன் எனப் பலவாறு விகாரப்பட்டும் வரும். - 13. முற்றெச்சம் கண்டனன் வணங்கிளுன்- இதில் கண்டனன் என்ற தெரிநிலை வினைமுற்று கண்டு என்று எச்சப் பொருளில் வந்தது. சாத்தன் வில்லினன் வந்தான் - இதில் வில்லினன் என்ற குறிப்பு வினைமுற்று, வில்லையுடையவனுய் என்று எச்சப் பொருளில் வந்தது. வில்லினன் சாத்தன் வந்தான் - இதில் வில்லினன் என்ற குறிப்பு வினைமுற்று வில்லையுடைய சாத்தன் என்று பெயரெச்சப் பொருளில் வந்தது. - இவ்வாறெல்லாம் வருவது முற்றெச்சம் எனப்படும். "தெரிநிலை வினைமுற்று வினையெச்சப் பொருளிலும், குறிப்பு வினைமுற்று வினையெச்சப் பொருளிலும், பெய ரெச்சப் பொருளிலும் வருவதே முற்றெச்சமாம்.' குறிப்பு: உண்டான் சாத்தன் ஊருக்குப் போனன் - இதில் உண்டான் என்ற தெரிநிலை வினைமுற்று உண்ட என்று பெயரெச்சமாய் வந்தது. டி . 14. இடைச் சொல் இலக்கணம் ஐ, ஆல், ஆன், ஒடு, ஒடு, கு, இல், இன், அது, ஆது, அ, இல், கண்-இவைகள் இரண்டாம் வேற்றுமை யிலிருந்து ஏழாம் வேற்றுமை முடிய உள்ள வேற்