பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


15. முன்னிலை அசைச்சொல் - சூத்திரம் கேண்மியா - இதில் மியா' வென்பது அசைச் சொல். காணிக - இதில் இக வென்பது -- அசைச் சொல். மொழிமோ - இதில் மோ வென்பது - அசைச் சொல். செல்மதி - இதில் 'மதி என்பது அசைச் சொல். சொல்லியரத்தை - இதில் 'அத்தை யென்பது அசைச் சொல். நீயொன்று பாடித்தை - இதில் இத்தை யென்பது + அசைச் செசல். காணிய வாழிய - இதில் 'வாழிய வென்பது == அசைச் சொல். தவிர்ந்திக மாள - இதில் மாள' வென்பது

  • ... அசைச் சொல். சென்றி பெரும - இதில் 'ஈ' என்பது

- அசைச் சொல். நீயே செலவயர்ந்தியாழ - இதில் யாழ’ என்பது அசைச் சொல். "மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ - இவைகள் முன்னிலை இடத்து வரும் அசைச் சொற்களாம்.” குத்திரம்: மியா இக மோ மதி அத்தை இத்தை வாழிய மாள ஈ யாழ. முன்னிலை யசை.”