பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பொது 1. இடைப் பிறவரல் சாத்தன் (வயிறு நிரம்ப) உண்டான் - இ. தி ல் "சாத்தன்' என்பது பெயர்ச் சொல்; முதல் வேற்றுமை. இது கொண்டு முடிகிற உண்டான்' என்ற வினைச்சொல் லுக்கும் இடையில் வயிறு நிரம்ப என்ற சொற்கள் வந்தன. இவ்வாறு வருவதே இடைப் பிறவரல். இது போல் அறத்தை (அழகு பெறச்) செய்தான் - இது இரண்டாம் வேற்றுமை உருபு. வா ள ல் (மாய) வெட்டின்ை - இது மூன்ரும் வேற்றுமை உருபு. m தேவர்க்குச் (செல்வம் வேண்டிச்) சிறப்புச் செய்தான்இது நான்காம் வேற்றுமை உருபு. மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான் - இது ஐந்தாம் வேற்றுமை உருபு. சாத் தனது ( பருங்கை ) யானே - இது ஆரும் வேற்றுமை உருபு. - ஊர்க்கண் (உயர்ந்த ஒளி) மாடம் - இது ஏழாம் வேற்றுமை உருபு. o இ ரா மா! ( விரைந்து ஓடி ) வா - இது எட்டாம் - வேற்றுமை உருபு. so மேற்கூறியவற்றில் எட்டு வேற்றுமை உருபுகளுக் கும் அவை கொண்டு முடிகிற பெயர் வினைச் சொற் களுக்கும் இடையில் ஏற்ற வேறு சொற்கள் வந்தன. வந்தான் (அவ்வூர்க்குப்) போன சாத்தன் - இதில் வினை