பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


இவற்றில் அளம் எனவே "உப்பு என்பதும், "மன்று’ எனவே ஊர் என்பதும் அரும்பு’ எனவே 'நாள் என்பதும், மரம் எனவே இலை என்பதும், போத்து எனவே செம்மை’ என்பதும், தயிர் எனவே தோய்தல்' என்பதும் தாமே வந்து இயைதலால் அளம்' முதலியன அடையில்லாமலும் இப்பொருளாதியாறையும் உணர்த்தும். உப்பில்லாத அளமும், ஊரில்லாத மன்றும் நாளில்லாத அரும்பும், இலையில்லாத மரமும், செம்மை யில்லாத போத்தும், தோய்தலில்லாத தயிரும் இல்லை. ஆகவே இவை இனமில்லனவாயின. இவை இயற்கை அடைமொழி எனப்படும். நெய்க்குடம், வயல் நெல் முதலிய இனமுள்ளவற்றை நெல், வயல் என்று அடை கொடாமற் கூறின் குறித்த பொருள் விளங்காமல் பொது வா ய் நிற்குமாதலால் அவற்றிற்கு அடை கொடுத்துக் கூறுதலே மரபாகும். செய்யுள் வழக்கு இனமுள்ளன இனமில்லன. பொருட் பெண்டிர் பொற்கோட்டிமயம் - இவை - ப்ொருளையுணர்த்தின. கான்யாறு - வட .ே வ ங் க டம் இவை - இடத்தையுணர்த்தின. முந்நாட் பிறை வேனிற்கோங்கின் பூ-இவ்ை - காலத்தையுணர்த்தின. கலவ மா மயில் சிறகர் வ எண் டு இ ைவ வினையையுணர்த்தின. சிறு கோட்டுப் பெரும் பழம் .ெ ச ஞ் ஞ யி று - இ ைவ - குன்த்தையுணர்த்தின. ஆடரவு முழங்கு_க ட ல் - இ ைவ தொழிலையுணர்த்தின.