பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


குத்திரம்: "மற்றைய கோக்காது அடிதொறும் வான்பொருள் அற்று அற்று ஒழுகும் அது யாற்றுப் புனலே." 2. மொழி மாற்றுப் பொருள் கோள் சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை. I. இப்பாவில் சுரை மிதப்ப’, 'அம்மிஆழ' என்று முதலடி யிலும் யானைக்கு நிலை முயற்கு நீத்து என்று இரண்டா மடியிலும் பொருளுக்கு ஏற்ப சொற்களை மாற்றிக்கொள்ள வேண்டும். "ஏற்ற இரண்டு பயனிலைகளுக்குப் பொருந்தத் தக்க சொற்களை ஏலாத பயனிலைகளுக்குத் தனித்தனி கூட்டி ஓர் அடியினுள்ளே சொல்லுவது மொழி மாற்றுப் பொருள் கோளாம்.' குத்திரம்: : " ஏற்ற பொருளுக்கு இயையு மொழிகளை மாற்றி ஒரடியுள் வழங்கல் மொழி மாற்றே." 3. நிரனிறைப் பொருள் கோள் உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர் கோன் தன்னல் எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும் அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும் பொன் ஆ வரை இலை காய் பூ. = இப் பாவில் திருமால் உடுத்தது பொன்; மேய்த்தது ஆ; எடுத்தது வரை (கோவர்த்தன கிரி), படுத்தது இலை