பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


(ஆலிலை); எறிந்தது காய் (விளங்காய்); இரந்தது பூ (பூமி) என்று பெயர்களும், பெயர்ப் பயனிலைகளும் முறையாக அமைந்துள்ளன. இவ்வாறு வருவதே நிரல் கிறைப் பொருள் கோளாம். - வான் முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்தது போல் தானும் குழலும் தனி வீழ்ந்தாள். - இப்பாவில் முகில் போலக் குழலும், மின் போலத் தானுமென மாற்ற வேண்டும். இவ்வாறு வருவது எதிர் நிரல் நிறைப் பொருள் கோளாம். 'பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லுமாகிய சொற் களையும், அவை கொள்ளும் .ெ ப ய ரு ம் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேருக வரிசைப் பட நிறுத்தி முறையாக வாயினும், முறை மாறு பட வாயினும் இதற்கு இது பயனிலை என்று கூறுகிற .ெ ப ா ரு ள் கோளே நிரல் கிறைப் பொருள் கோளாம்.' - குத்திரம்: - ' பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும் வேறு கிரல் கிறீஇ முறையினும் எதிரினும் கேரும் பொருள் கோள் கிரல்நிறை கெறியே.' 4. பட்டுவிற் பொருள் கோள் திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன் தண்ணுர மார்பில் தமிழர் பெருமானைக் கண்ணுரக் காணக் கதவு. இப்பாவில் இரு கோடிகளிலும் நாணி பூட்டப் படுதலையுடைய விற்போலப் பாட்டின் முதல் மொழியும்