பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புணர்ச்சி 1. திசைப் பெயர் வடக்கு + கிழக்கு - வடகிழக்கு) இவற்றில் உயிர்மெய் குடக்கு - திசை - குடதிசை -யாகிய 'கு'வும் ககர குணக்கு + நாடு - குணநாடு ) மெய்யும் கெட்டன. இதற்கு - மேற்கு - தென்மேற்கு இவற்றில் உயிர்மெய் தெற்கு + யாது - தென் யாது யாகிய 'கு' கெட 'ற'கரம் னகரமாயிற்று. மேற்கு + காற்று - மேல்காற்று இவற்றில் உயிர்மெய் மேற்கு + ஊர் - மேலுனர் யாகிய 'கு' கெட றகரம் லகரமாயிற்று. கிழக்கு + காற்று - கீழ்காற்று இவற்றில் உயிர்மெய் கிழக்கு - நாடு - கீழ்நாடு யாகிய 'கு' கெட, ககர ஒற்றும் அகரமும் கெட்டு முதல் நீண்டது. 'குற்றியலுகர ஈருகிய திக்கைக் குறிக்கும் பெய ரோடு திக்கைக் குறிக்கும் பெயரும், வேறு பொருள்களைக் குறிக்கும் பெயர்களும் வருமொழியாக வந்து புனரு மிடத்து நிலைமொழி இறுதியில் நின்ற 'கு' என்னும் உயிர்மெய்யும் அதன் முன் நின்ற ககர மெய்யும் நீங்க ஈற்று அயலில் நின்ற 'ற'கர மெய் னகர மெய்யாகவும் ‘ல’கர மெய்யாகவும் திரியும்.” சூத்திரம்: "திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் கிலேயிற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலும் ஆம் பிற ' m குறிப்பு: நிலையிற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்குதல் கிழக்கு குடக்கு, வடக்கு, என்பவற்றிற்கும் 'ற'கரம் கனகரமா கத் திரிதல் தெற்கு என்பதற்கும் 'ற'கரம் ல’கரமாகத் திரிதல் மேற்கு என்பதற்கும் கொள்ள வேண்டும்.