பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


"பொருளுக்கு ஏற்றவிடத்து எடுத்து நீங்காமற் கூட்டுகின்ற அடியையுடையவையும், ய ா தா னு ம் ஓர் அடியை எடுத்து அப் பாவின் இறுதி, நடு, முதல்களில் யாதானும் ஓர் இடத்துக் கூட்டினுலும் பொருளோடு செய்யுளோசை மாட்சியும், செய்யுளோசை யொழியப் பொருள் மாட்சி மாத்திரமும் வேறுபடாத அடியையுடைய வையும் அடிமறி மாற்றுப் பொருள் கோளாம்.' குத்திரம்: " ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும் யாப்பு ஈ றிடை முதல் ஆக்கினும் பொருளிசை மாட்சியும் மாரு அடியவும் அடிமறி.” குறிப்பு: அடிமறி மாற்றும், மொழி மாற்றும், கொண்டு கூட்டுப் போல அடியிலுள்ள சொற்களே முன்பின்னுக மாற்றுவதல்லாமல் அவ்வடிகளையே மு. மு. வ. து ம் எடுத்து முன்பின்னக மாற்றி வைப்பதாம். 6. உவமஉருபுகள்-சூத்திரம். போல, புரைய, ஒப்ப, உறழ, LDIT 5UT, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, என்ற வினையெச்சம் 4_ __ _ ■ f * ■ ■ H-H ■ பத்தும், அன்ன, இன்ன என்ற பெயரெச்சம் இரண்டும் இவை போல்வன பிறவும் உவம உருபுகளாம்.” குத்திரம்: 'போலப் புரைய ஒப்ப உறழ மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத்து உருபே.'