பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3


'ஒலி இதழ், நாக்கு, பல், மேல் வாய் இவற்றின் முயற்சி வேறு பாட்டால் பல்வேறு எழுத்துக்களாய் ஒலிப்பதே முயற்சிப் பிறப்பாம்.” குத்திரம்: 'நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும் அணுத் திரள்உரம் கண்டம் உச்சி மூக்கு உற்று இதழ்காப் பல் அணத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலியாய்வரல் பிறப்பே." முதல் எழுத்துக்களின் பிறப்பிடம் --- அ, 월, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, 용), ஒ, ஒ: ஒள - இவை உயிர் எழுத்துக்கள். -- ய, ர, ல, வ, ழ, ள - இவை இடையெழுத்துக்கள். மேற்கூறிய பதினெட்டு எழுத்துக்களையும் உச்சரி. இவை கழுத்தை இடமாகக் கொண்டு பிறத்தலை அறிய லாம். ங், ஞ, ண, ந, ம, ன - இவை மெல்லெழுத்துக்கள். இவைகளை உச்சரித்துப் பார். இவைகள் மூக்கை இட மாகக் கொண்டு பிறத்தலை அறியலாம். 65, ÖF, L-> 35, Lf, ற *= இவை வல்லெழுத்துக்கள். இவைகளை உச்சரித்துப் பார். இவைகள் மார்பை இட மாகக் கொண்டு பிறத்தலை அறியலாம், "முதலெழுத்துக்கள் முப்பதுள் உயிர் பன்னிரண்டும், இடையினமாறு மாக ப் பதினெட்டு எழுத்துக்களும் கழுத்தை இடமாகவும், மெல்லின மாறும் மூக்கையிடமாக வும், வல்லினமாறும் மார்பையிடமாகவும் .ெ க ா ண் டு பிறக்கும்.”