பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


--- ஆணை-கட்டளை. ஆனை - யானை.

--- உண்-சாப்பிடு. உன்-நினை.

--- தண்மை-குளிர்ச்சி. தன்மை-குணம்.

தந்திரி-படைத் தலைவன்---

பயிற்சி

1, எழுத்துக்களின் ஒலியை நன்கு தெரிதல் வேண்டும்- ஏன்? உதாரணத்துடன் விளக்கு.

2, ர, ற -என்ற இரு எழுத்துக்களும் எவ்வாறு பிறக்கும்?

3. ல, ழ, ள, - என்ற எழுத்துக்களின் பிறப்பிடம் யாது?

4. ந, ண, ன - என்ற மூன்று எழுத்துக்களும் எவ்வாறு பிறக்கும்?

5. எவ்வெவ் வெழுத்திற்குப் பதில் எவ்வெவ் வெழுத்தை எழுதுவர்? உதாரணங் கொடு.