பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெப்போலியன் கூறியதாவது 'முடியா தென்பது சோம்பேறியின் செயல்' என்பதாகும். இதில் கூறியது, என்பதாகும் என்று முடிந் இவ்வாறு நேர்கூற்று முடிதலுமுண்டு. 5. வாக்கியத்தில் நிகழும் பெரு வழக்கான பிழைகளும் திருத்தமும் பிழை அவங்க போனுங்க ஒவ்வொரு மாணவர் களும் படிப்பதில்லை அவ்வூரில் சிறிய வாணி கம் நடந்தது. நாங்களும் எங்க ள து நண்பர்களும் கூறினர். நான் அவன் சென்ருன். எல்லோரும் பங்குகொள்ளவேண்டும். இவங்க வந்தாங்கா. குறிப்பிட்ட காலத்தில் 6AI Մ முயற்சிக்கிறேன். ந ல னை த் தெரிவிக்க .ே வ னு மா ய் க் கேட் கிே றன்.

இ தி ல்

திருத்தம் அவர்கள் போளுர்கள். ஒவ்வொரு மாணவனும் படிப்பதில்லை. அவ்வூரில் சிறிது வாணி கம் நடந்தது. நாங்களும் எ ங் க ள து நண்பர்களும் கூறினுேம். நானும் அவனும் சென் ருேம். அவர் தம்மை இழிவா கக் கூறினர். எல்லோரும் இ ைத நடத்த வேண்டும். இவர்கள் வந்தார்கள். குறிப்பிட்ட காலத்தில் வர முயற்சி செய்கின்றேன். தங்கள் நலனைத் தெரி விக்க வேண்டுகிறேன்.