பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;A Al) r th وه 'இசை கெடி ன் மொழி முதல் இடைகடை திலே நெடில் அளபு ழும் அவற்று அவற்று இனக் குறில் குறியே' த ப - இவ்வளபெடையைச் செய்யுளிசை அளபெடை, இசை நிறையளபெடை என்றும் கூறுவர். இன் னிசை யளபெடை கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று வடுப்பது உம் எல்லாம் மழை. ஆங்கே இதில் கெடுப்பது உம், எடுப்பதுTஉம் என்ற சொற்கள் கெடுப்பதும். எடுப்பதும் என்று நின்ருலும் செய்யுள் ஓசை குறையவில்லை. என்ருலும் இனிய ஓசை யக் கொடுத்தற் பொருட்டு குறில் நெடிலாய், பின் அளபெடுத்தது. இவ்வாறு அளபெடுப்பதே இன் பl ை யளபெடையாம். 'செய்யுளில் ஓசை குறையாத காலத்தும் இனிய இசையின் பொருட்டுக் குறில் நெடிலாகி அளபெடுப் பது இன்னிசை யளபெடையாம். .ெ ந டி ல் அள பெடுத்தாலும் செய்யுளோசை குறையாதவிடத்தாயின் அது இன்னிசை யளபெடையேயாம்' சொல்லிசையளபெடை உரன் நசைஇ யுள்ளம்- இதில் நசை என்று இருந்தாலும் ஓசை குறையவில்லை. நசை என்ருல் விருப்பம் என்பது பொருளாம். இப்பெயர்ச் சொல் | ரு ம் பி என வினையெச்சப் பொருள்படுதற் பொருட்டு நசைஇ' எண் அளபெடுத்தது.