பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 17 ஆடு + கத்திற்று = ஆடுகத்திற்று -இது நெடில் தொடர் வரகு - சிறிது = வரகு சிறிது -இது உயிர்த் தொடர் மார்பு + பெரிது = மார்பு பெரிது -இது இடைத் தொடர் எஃகு + கடிது = எஃகு கடிது -இது ஆய்தத் தொடர் மூன்ரும் வேற்றுமை ஒடு, ஓடு என்னும் உருபு களுக்கு முன்னும் ஆரும் வேற்றுமைக்கு மு ன் னு ம் வரும் வல்லினம் மிகாது. ஆசிரியரொடு + போ ன ன் = ஆசிரியரொடு போனுன் - மூன்ரும் வேற்றுமை ஒடு உருபு ஆசிரியரோடு + சேர்ந்தான் = ஆசிரியரோடு சேர்ந்தான் - மூன்ரும் வேற்றுமை ஓடு உருபு எனது + பலகை = எனது பலகை - ஆரும் வேற்றுமை துவ்வீற்றுச் சுட்டுவினுப் பெயர்களின் முன்வரும் வல்லினம் மிகாது. அது -- போழ்து = அது போழ்து - சுட்டுப் பெயர் எது + போழ்து = எது போழ்து - விளுப் பெயர்