பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123


சோழநாடு, பாண்டியநாடு ஆகும். சோழ நாட்ை மனு என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் குடி களுக்குக் கண்ணும் ஆவியுமாய் விளங்கின்ை. அவனது மகனே வீதிவிடங்களுவான். அவன் பல கலைகளும் பயின்ருன். ஒருநாள் அவன் தனது படைகள் புடைசூழ ஊர் வ. ல ம் வ ந் தா ன். அவ்வூர்வலத்தில் அவன் தேர் ஊர்ந்து சென்ருன். வீதிவிடங்கன் வீதி வழியே செல்லுங்கால் புனிற்றிளங்கன்று ஒன்று துள்ளி மறுகினூடு சென் றது. அது தேர்க்காலிடை அகப்பட்டு இறந்தது. அது கண்ட தாய்ப் பசு கலங்கியது. கலக்கங் கொண்ட தாய் ப் ப சு அரசனது அரண்மனையை அடைந்தது. ஆங்கு தொங்கிய ஆராய்ச்சிமணியைத் தன் கொம்பினுல் அடித்தது. மணியோசை கேட்ட மனுவேந்தன் வெளியில் விரைந்து வந்தான். பசுவின் நிலகண்டு பரிவுமீக் கூர்ந்தான். அமைச்சர்களை இகழ்ந்து நோக்கினன். அந்தணர்கள் வழி நிறுத்தல் அறமென்று அமைச்சர் அறைந்தனர். அரசன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. "இத் தாய்ப் பசு அடைந்திருக்கும் துன்பத்தை யா லும் அடையவேண்டும்' என்று தீர்ப்புக் கூறினன். வீதி விடங்கனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, அவன் மார்பின்மீது தேரை யூர்ந்து செல்லுமாறு தன் மந்திரி களில் ஒருவனிடம் கூறினன். அவன் அது செய்யாது தன் ஆருயிர் நீத்தான். மனுவரசனே தன் மகன் மார்புமீது தனது தேரைச் செலுத்தின்ை.