பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


வளிக்கின்றது, வீடு வேண்டுவோருக்கு வீடு அளிக் கின்றது. விளையாட விரும்புவோருக்கு விளையாட்டுக் கருவிகளைக் கொடுக்கின்றது. கிராமங்களில் பலவிதமான கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. பனைமரமே த ன து ஒலையைக் கொடுத்து உதவுகின்றது. பாய் பின்னல், .ெ ப ட் டி முடைதல், பலவிதமான விளையாட்டுக் கருவிகள் செய் தல் முதலிய கைத்தொழில்கள் அதல்ை நடைபெறு கின்றன, கயிறு திரித்தலுக்கும் இப் பனை மரம் நார் கொடுக் கின்றது. உத்தரம், கை, கட்டில் முதலியன செய் தற்கு இது தன் வயிரம் பொருந்திய அடிமரத்தைக் கொடுக்கிறது எ த் தனை யோ தச்சர்களுக்குரிய உணவை இதுவே கொடுக்கின்றது என்று சொல்ல லாம். பதனீர், கருப்புக் கட்டி முதலிய உணவுப் பொருளை யும் கொடுத்துப் பசியையும் பட்டினியையும் இது நீக்கு கின்றது. இன்னும் பல்வேறு விதங்களிலும் இது உதவுதலால் இதுவே கற்பகத் தருவாம். எடுத்தியம்பும் கட்டுரைகள் ஒருவர் கூறியதை அவர் கூறியவாருவது, சுருக்கியாவது கூறுதலே எடுத்தியம்பும் கட்டுரை ILJITLD. மனுவேந்தன் தமிழ்நாடு மூன்று மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. அம்மன்னர்கள் ஆண்ட நாடே சேர நாடு,