பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. சொல் 1. வேற்றுமை உருபேற்கும் போது வேறுபடும் பெயர்கள் தான்+ஐ= தன்னை - இதில் தான் எ ன் ற பொதுப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது தன் என்று குறுகியது. தாம்+ஐ= தம்மை -இதில் தாம்' என்ற பொதுப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது தம' என்று குறுகியது. நாம்+ஐ= நம்மை - இதில் நாம் பொதுப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது 'கம்' என்று குறுகியது. யான்-ஆல்=என்ல்ை - இதில் யான்' என்ற தன்மை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபு ஏ ற்கும் போது 'என்' என்று ஆயிற்று, யாம்-ஆல் = எம்மால் - இதில் "யாம்' எ ன் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது 'எம்' என்று ஆயிற்று. நீ+ஆல்=நின்னல், உன்னல் - இதில் 'நீ என்ற முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது கின்,உன்' என்று ஆயிற்று. நீர்+ஆல் = நும்மால், உம்மால் - இதில் ' என்ற முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது 'தும்,உம்' என்ருயிற்று. எ ன் n